உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிவகாசி:சிவகாசி இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் விருதுநகர் ஏ.டி.எஸ்.பி., அலுவலகம் சார்பில் சைபர் கிரைம், ரோடு பாதுகாப்பு சட்டம், குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஏ.டி.எஸ்.பி., கருப்பையா தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் , செயலாளர் அண்ணாமலையான், இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா முன்னிலை வகித்தனர். போக்சோ சட்டம், குழந்தை திருமண சட்டம், சைபர் கிரைம், ரோடு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எஸ்.எஸ்.ஐ., தங்கப்பாண்டி, சமூக ஆர்வலர் அழகு சுந்தரம் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி