உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விருதுநகர்: சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினத்தை நினைவு கூறும் வகையில் ஊரக வளர்ச்சி அமைச்சகம் தேசிய பிரசாரம் நடத்தியது. விருதுநகரில் ஊராட்சி ஒன்றியம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் மகளிர் திட்ட இயக்குனர் ஜார்ஜ் மைக்கேல் தலைமையில் நடந்தது. உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை