மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்..
06-Nov-2024
சிவகாசி : விஸ்வநத்தம் காகா காலனியைச் சேர்ந்தவர் சக்திவேல் 50. அதேப் பகுதியைச் சேர்ந்த மாரியப்பனுக்கும் அவரது தம்பிக்கும் பிரச்னை ஏற்பட்டது. சக்திவேல் அவர்களை சமாதானம் செய்தார். ஆத்திரமடைந்த மாரியப்பன் அவரை அடித்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
06-Nov-2024