உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  சைக்கிள் வழங்கும் விழா

 சைக்கிள் வழங்கும் விழா

சாத்துார்: சாத்துார் வெங்கடாசலபுரம் கம்ம மகாஜன டிரஸ்ட் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. டிரஸ்ட் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை புஷ்பலதா வரவேற்றார். முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நிர்மலா, தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கடற்கரை ராஜ் மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினர். டிரஸ்ட் பொருளாளர் குருசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி