உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பா.ஜ., பொதுக்கூட்டம்

பா.ஜ., பொதுக்கூட்டம்

சத்திரப்பட்டி : சத்திரப்பட்டியில் பா.ஜ., மேற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.மாவட்ட இளைஞரணி தலைவர் பூமாலை ராஜா தலைமை வகித்தார் பொதுச்செயலாளர் கருப்புசாமி வரவேற்றார். மாவட்ட இளைஞரணி பார்வையாளர் தங்கராஜ், மேற்கு மாவட்ட செயலாளர் சரவண துரை முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை