உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா

விருதுநகர்: விருதுநகர் வி.பி.பி., உயர்நிலைப்பள்ளியில் முத்தை மனோ எழுதிய கார்த்தியம்மா நுால் வெளியீட்டு விழா நடந்தது. இந்நுாலை தொழிலதிபர் ஆறுமுகச்சாமி வெளியிட சிறீராம், மாரிராஜ் ஆகியோர் பெற்றனர். இதில் வினோத், ஸ்ரீதர், அசோக்குமார், எழுத்தாளர்கள் மகேஸ்வரன், பூங்குழலி உள்பட பலர் பங்கேற்றனர்.=


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை