மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
45 minutes ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
46 minutes ago
விருதுநகர் : விருதுநகர் கே.கே.எஸ்.எஸ்.என்., நகரைச் சேர்ந்தவர் ஜெபஜீவன் 22. இவர் உடுமலை பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் சிறுமி 7 மாத கர்ப்பிணியானார்.விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்த போது திருமணமானது தெரிந்தது. இதையடுத்து விருதுநகர் மகளிர் போலீசார் கணவரை போக்சோ வழக்கிலும், இவருக்கு உதவிய தந்தை பவுல்ராஜ், தாய் ரெஜீனாமேரி குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
45 minutes ago
46 minutes ago