உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாலிபர் மீது போக்சோ

வாலிபர் மீது போக்சோ

சிவகாசி : சிவகாசி அருகே கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் 21, பாலாத்காரம் செய்தார். மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்