உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விவசாயிகளுக்கு அழைப்பு

விவசாயிகளுக்கு அழைப்பு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையத்தில் பிரதமரின் தன் தானிய கிருஷி யோஜனா திட்ட துவக்க விழாவை காண விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை புது டில்லியில் இந்த திட்டத்தை பிரதமர் துவக்கி வைக்கிறார். இதன் நேரடி காட்சிகள் வேளாண் அறிவியல் நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. அதனையடுத்து இயற்கை வேளாண் பயிற்சிகள் நடைபெற இருப்பதால் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நாளை காலை 9:00 மணிக்கு நிகழ்ச்சி , பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்விரமேஷ் கேட்டுக் கொள்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை