உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

ராஜபாளையம், : ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே குமரன் தெருவை சேர்ந்த ராஜேஷ் 30, ஆட்டோவில் 40 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததை வடக்கு போலீசார் கண்டுபிடித்து, அவரை கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி