உள்ளூர் செய்திகள்

4 பேர் மீது வழக்கு

சாத்துார்: ஆலங்குளம் சங்கரமூர்த்தி பட்டி நல்லதம்பி நகரில் வீட்டை எஸ்.ஐ.,ரபியம்மாள் தலைமையில் சென்ற போலீசார் சோதனை செய்த போது மாடியில் பதுக்கிய பட்டாசுகளும் சரவெடிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் வீட்டில் பட்டாசுகளை பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த கலைவாணி, ரவி. பரமேஸ்வரி, மாரிச்சாமி.ஆகியோர் மீது வழக்கு பதிந்து ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !