உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சான்றிதழ் வழங்கும் விழா

சான்றிதழ் வழங்கும் விழா

விருதுநகர்: விருதுநகர் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் தொழிற்பயிற்சியில் வென்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா சுவாமிஜி. ராமகிருஷ்ணநந்தபுரி தலைமையில் நடந்தது. மக்கள் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் எதிந்திரன், மாவட்ட வேலை வாய்ப்பு மைய அலுவலர் கல்பனா, முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிச் செல்வன், தொழில் மைய துணை இயக்குநர் வெங்கடேஷன், பெண்டகன் கார்மெண்ட்ஸ் உரிமையாளர் பாண்டுரங்கன் உள்பட பலர் பங்கேற்றனர். கல்வி நிறுவனத்தின் திட்ட அலுவலர் கண்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை