மேலும் செய்திகள்
ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
19-Nov-2025
விருதுநகர்: தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி வெறும்4தொகுப்புகளாக மாற்றியதை கண்டித்து விருதுநகரில் சி.ஐ.டி.யு., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் விஜயபாண்டி தலைமை வகித்தார். நகர கன்வீனர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் பேசினார். நிர்வாகிகள் பாலமுருகன், மார்க்சிஸ்ட் நகரச் செயலாளர் ஜெயபாரத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
19-Nov-2025