உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின்வாரிய பணிகள் கலெக்டர் ஆய்வு

மின்வாரிய பணிகள் கலெக்டர் ஆய்வு

காரியாபட்டி: காரியாபட்டி பகுதியில் நடைபெற்று வரும் மின்வாரிய பணிகளை கலெக்டர் சுகபுத்ரா ஆய்வு செய்தார். முடுக்கன்குளத்தில் ரூ.32 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் துணை மின் நிலையம், ஆவியூரில் செயல்பட்டு வரும் உப மின் நிலையம். கடம்பங்குளத்தில் சோலார் பிளாண்டேஷன் உள்பட பல்வேறு பணிகளை பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை