மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
1 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
1 hour(s) ago
-ராஜபாளையம்: ராஜபாளையம் மேல ஆவாரம்பட்டியை சேர்ந்த நாதன் மகன் விஸ்வநாதன் 18. நாமக்கல் தனியார் கல்லுாரி மாணவர். கல்லுாரிக்கு சரியாக செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இது குறித்து பெற்றோர் கண்டித்ததால் மன வேதனையில் இருந்தவர் விஷம் குடித்து ராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago