உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மோதல்: 12 பேர் மீது வழக்கு

மோதல்: 12 பேர் மீது வழக்கு

நரிக்குடி : நரிக்குடி திருவளர்நல்லூரைச் சேர்ந்த வைரவள்ளி 44. அவரது வீட்டு அருகே நின்று கொண்டிருந்தபோது, ரெட்டை குளத்தை சேர்ந்த கவிதா 17, தகாத வார்த்தையில் பேசி தகராறு செய்தார். இரு தரப்பு உறவினர்கள் மோதிக் கொண்டதில், முருகன், சிவக்குமார், பாண்டியம்மாள், கவிதா, லட்சுமி மீதும், வைரவள்ளி, ஆதித்யா, அபிமன்யு, நல்லசாமி, கணேசன், அய்யனார், வளர்மதி மீதும் அ. முக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ