உள்ளூர் செய்திகள்

 ஆலோசனை கூட்டம்

ராஜபாளையம்: ராஜபாளையம் சட்டசபை தொகுதி சார்பில் பா.ஜ., சார்பில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பயிற்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் கோபால்சாமி தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவர் சரவணதுரை முன்னிைல வகித்தார். மாவட்ட செயலாளர் தங்கராஜ், மண்டல தலைவர்கள் பிரேம் ராஜா, பாலகுமார், சிவசக்தி உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிறப்பு சீர்திருத்த பணிகளை மேற்கொள்வது குறித்த செயல் விளக்கம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தங்கராஜ் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை