உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நீதிமன்ற புறக்கணிப்பு

நீதிமன்ற புறக்கணிப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்ற வழக்கறிஞர் செல்வகுமார் மீது வன்னியம்பட்டி போலீசார் பொய் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. இதை முன்னிட்டு நீதிமன்றம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி