உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: காமராஜரை இழிவு படுத்திய திருச்சி சிவா எம்.பி.,யை கண்டித்து விருதுநகரில் நாடார் மஹாஜன சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுச்செயலாளர் கரிக்கோல் ராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் பாண்டியன் பேசினர். மண்டல செயலாளர் கனகரத்தினம் நன்றிகூறினார். திரளானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ