மேலும் செய்திகள்
தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம்
25-Sep-2025
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாலையம்பட்டி ஊராட்சி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஆண்டிற்கு 25 நாட்கள் மட்டும் வேலை வழங்குவது, கூலியை குறைத்தும் கொடுப்பது போன்றவற்றை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காவிரி, வைகை, குண்டாறு பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ராம் பாண்டியன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் அர்ச்சுனன் பேசினார்.
25-Sep-2025