உள்ளூர் செய்திகள்

 ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டமைப்பு சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் புறக்கணிப்பு தொடர்பாக ஆர்ப்பாட்டம் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் நடந்தது. இதில் சர்வேயர் அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மாரிமுத்து, வருவாய் கிராம ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை