உள்ளூர் செய்திகள்

 ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் 2003க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்துதல் உள்பட 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொதுச்செயலாளர் போஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., மாநில குழு உறுப்பினர் கார்மேகம், மண்டல பொதுச்செயலாளர் வெள்ளைத்துரை பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை