மேலும் செய்திகள்
நீரில் மூழ்கி பலி
17-Apr-2025
கணவர் மாயம்: மனைவி புகார்
23-Apr-2025
சிவகாசி : சிவகாசி திருத்தங்கல் தேவராஜ் காலனியை சேர்ந்தவர் சங்கர். இவர் வீட்டிலேயே கம்ப்யூட்டர் டிசைனிங் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் அவர் மது அருந்தி தனது வீட்டின் மாடியில் நின்ற போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து பலியானார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
17-Apr-2025
23-Apr-2025