உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

விருதுநகர் : நரிக்குடி மறையூரில் நிழற்குடையில் தண்ணீர் பீறிட்டதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர், இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்ய கோரி விருதுநகர் ஊரகவளர்ச்சி முகமை அலுவலகம், மாவட்டம் முழுவதும் ஒன்றிய அலுவலகங்களில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜகோபாலன் தலைமை வகித்தார். 11 ஒன்றிய அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ