உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டி.என்.பி.எஸ்.சி., தேர்வு 1150 பேர் ஆப்சென்ட்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு 1150 பேர் ஆப்சென்ட்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி., டெக்னிக்கல் சர்வீஸ் தேர்வில் 1150 பேர் ஆப்சென்ட் ஆகினர்.டி.என்.பி.எஸ்.சி., டெக்னீக்கல் சர்வீஸ் தேர்வுக்காக விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரி, கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி, ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி என மூன்று மையங்கள் ஒதுக்கப்பட்டு நேற்று தேர்வு நடந்தது.இந்த தேர்வில் பங்கேற்பதற்காக 2155 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 1005 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். இதில் மீதமுள்ள 1150 பேர் ஆப்சென்ட் ஆகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை