உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டா மாறுதல் பயிற்சி

பட்டா மாறுதல் பயிற்சி

ராஜபாளையம்:ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் ஆர்.ஐ.,க்களுக்கு பட்டா மாறுதல் சம்பந்தமாக நடந்த பயிற்சிக்குமுனுசாமி ஆர்.டி.ஓ., தலைமை வகித்தார். தாசில்தார் நிர்மலா முன்னிலை வகித்தார். துணைதாசில்தார்கள் சம்பத்குமார், மனோகரன் விளக்கம் அளித்தனர். பட்டா மாறுதல் சம்பந்தமான சந்தேகங்களை வி.ஏ.ஓ., மற்றும் ஆர்.ஐ.,க்கள் கேட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ