உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காணிக்கை எண்ணும் பணி

காணிக்கை எண்ணும் பணி

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி 5ஆம் சனி முடிவடைந்த நிலையில் இன்று உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணும் பணி செயல் அலுவலர் சக்கரை அம்மாள் தலைமையில் நடந்தது. இதில் அறநிலையத் துறையினர், கோயில் ஊழியர்கள், பக்தர்கள் ஈடுபட்டனர். இதில் ரூ 5 லட்சத்து 82 ஆயிரத்து 814 காணிக்கை வரப்பெற்றதாக செயல் அலுவலர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை