உள்ளூர் செய்திகள்

டிரைவர் பலி

சிவகாசி: ஆனையூர் ராமச்சந்திரா புரத்தை சேர்ந்தவர் நவ ரங்கராஜா 50. இவர் தனது டூவீலரில் ஆனையூர் ரோட்டில் சென்ற போது இடையங்குளத்தை சேர்ந்த ராஜா ஓட்டி வந்த தனியார் பஸ் மோதியதில் பலியானார். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ