உள்ளூர் செய்திகள்

நீரில் மூழ்கி பலி

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருமுக்குளம் வடகரை தெருவை சேர்ந்தவர் குருநாதன் 52. இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களுடன் திருமுக்குளத்தில் குளித்த போது மைய மண்டபத்திற்கு சென்றுவர நீந்தி சென்றபோது தண்ணீரில் மூழ்கி பலியானார்.தீயணைப்புத் துறையினர் நேற்று காலை அவரது உடலை மீட்டனர். டவுன் போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை