உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பொருளாதார கணக்கெடுப்பு

பொருளாதார கணக்கெடுப்பு

விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் இப்சோஸ் நிறுவனத்தின் மூலம் கல்வி, சமூக பொருளாதார நிலை பற்றிய அடிப்படை கணக்கெடுப்பு நடக்கிறது.இதில் மாவட்டத்தில் உள்ள புதிரை வண்ணார் சமூகத்தினரின் கல்வி, சமூக பொருளாதார நிலை பற்றிய அடிப்படை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த பணியின் போது அம்மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை