உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

விருதுநகர்: மதுரையில் இருந்து புனலுார் சென்ற ரயிலில் காவி கலரில் பச்சை பார்டர் வேஷ்டியும், வான நீலம் கலரில் வெள்ளை கோடு போட்ட சட்டையும் அணிந்த அடையாளம் தெரியாத 65 வயதுடைய முதியவர், துலுக்கப்பட்டி - சாத்துார் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே செப். 26ல் தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். துாத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை