உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர்: விருதுநகர் நோபிள் மகளிர் கல்லுாரியில் நோபிள் தொழில்நெறி பயிற்சி மையம், பெசன்ட் 'கேம்பஸ் ஜாப் ரெடி ப்ளேஸ் மென்ட்' திட்டம் ஆகியவை இணைந்து நடத்திய வளாக நேர்காணலில் 16 மாணவிகள் வேலைவாய்ப்பிற்கான ஆணையை பெற்ற னர். சாதனை புரிந்த மாணவிகளை நோபிள் கல்விக் குழுமத் தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம், செயலாளர் வெர்ஜின் இனிகோ வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை