உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  குவாரிகளில் ஆய்வு

 குவாரிகளில் ஆய்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் சில குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு கனிமங்கள் வெட்டி எடுக்கப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம், சுரங்கத்துறை அதிகாரிகள் இணைந்து 20க்கும் மேற்பட்ட குவாரிகளில் டிரோன்களின் உதவியுடன் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை