உள்ளூர் செய்திகள்

பெண் மாயம்

சாத்துார்: சாத்துார் சங்கராபுரத்தை சேர்ந்தவர் சூர்யா, 32. லாரி டிரைவர். இவர் மனைவி ஹேமா , 29. இருவருக்கும் 11 வயதில் ஒரு மகளும் 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் மதியம் மகனுடன் வெளியே சென்ற ஹேமா வீடு திரும்பவில்லை மாயமானார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை