உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கடைகளுக்கு அபராதம்

கடைகளுக்கு அபராதம்

சிவகாசி: சிவகாசி அருகே ஆனையூர் ஊராட்சியில் முதல் நிலை சுகாதார ஆய்வாளர் ராஜேஷ், சுகாதார ஆய்வாளர் அசோக், ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணியன், ஊராட்சி பணியாளர்கள் அடங்கிய குழுவினர் கடைகளில் ஆய்வு செய்தனர். தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் பயன்படுத்திய 7 கடைகளுக்கு ரூ. 17 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 22 கிலோ தடை பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி