உள்ளூர் செய்திகள்

தீ தொண்டு நாள்

சாத்துார்: சாத்துாரில் தீ தொண்டு நாள் வாரவிழாவை முன்னிட்டு தீயணைப்பு துறையினர் மக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி பிரச்சாரம் செய்தனர். சாத்துார், வெம்பக்கோட்டை தீயணைப்பு மீட்புத் துறையினர் தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைக்கும் முறை குறித்து செயல்முறை விளக்கம் அளித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.மக்கள் செவிலியர்கள் சுகாதார பணியாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி