உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தீத்தடுப்பு ஒத்திகை

தீத்தடுப்பு ஒத்திகை

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அவசர, சிகிச்சை மருத்துவத்துறை சார்பில் தீயணைப்பு, மீட்புப்பணிகள் துறையின் தீ விபத்து தடுப்பு, மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இதில் டீன் அமுதா ராணி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமணி, ஆர்.எம்.ஓ., வைஷ்ணவி, அவசர மருத்துவத்துறை தலைவர் மகேஸ்வரன், இணை பேராசிரியர் மீனாகுமாரி உள்பட பலர் பங்கேற்றனர். மேலும் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தும் முறைகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை