மேலும் செய்திகள்
காணிக்கை எண்ணும் பணி
5 hour(s) ago
மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
5 hour(s) ago
ஸ்ரீவி.,யில் நாளை மின் குறைதீர் முகாம்
5 hour(s) ago
குலதெய்வ கோயிலில் பன்னீர்செல்வம் தரிசனம்
5 hour(s) ago
தர்ணா போராட்டம்
6 hour(s) ago
தளவாய்புரம்: செட்டியார்பட்டி, சேத்துார் பேரூராட்சிகளில் ரூ.10 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.செட்டியார்பட்டி அரிசி வியாபாரிகள் சங்க கட்டடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் செட்டியார்பட்டி பேரூராட்சிக்கு கூடுதல் குடிநீர் திட்டம், நீரேற்று நிலையத்திற்கு 24 மணி நேர மின் இணைப்பு, சேத்துார் பேரூராட்சி தலைமை நீரேற்றும் நிலையத்திற்கு மும்முனை மின் இணைப்பு என ரூ.13 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
6 hour(s) ago