மேலும் செய்திகள்
பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்
15-Nov-2025
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தேவாங்கர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் சுகபுத்திரா தலைமை வகித்தார். நகராட்சி நகராட்சி தலைவர் சுந்தரலட்சுமி, தேவாங்கர் மகாஜன சபை தலைவர் பார்த்தசாரதி மல்லையா, செயலாளர் சரவணன், பொருளாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி வரவேற்றார். 415 மாணவர்களுக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் இலவச சைக்கிள் வழங்கினார். தலைமை ஆசிரியர் முத்து குமார் நன்றி கூறினார்.
15-Nov-2025