மேலும் செய்திகள்
விநாயகர் கோயில்களில் சதுர்த்தி விழா கோலாகலம்
28-Aug-2025
விருதுநகர்: விருதுநகர் அருகே சின்னப் பேராலியில் ரெட் ரோஸ் பாய்ஸ் இளைஞர்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தி திருவிழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் நடந்த அன்னதானத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
28-Aug-2025