மேலும் செய்திகள்
பவானியாற்றில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
30-Aug-2025
விநாயகர் கோயில்களில் சதுர்த்தி விழா கோலாகலம்
28-Aug-2025
சிவகாசி: சிவகாசியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. சிவகாசியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிவன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், ராதாகிருஷ்ணன் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த 30 பெரிய விநாயகர் சிலைகள் மாரியம்மன் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து என்.ஆர்.கே., ரோடு, ரதவீதிகள் வழியாக ஊர்வலமாக ஜக்கம்மாள் கோயில் சென்று அங்குள்ள தொட்டியில் கரைக்கப்பட்டது. ஊர்வலத்திற்கு முன்பாக விநாயகர், சிவன், பார்வதி, முருகன் என சுவாமிகள் வேடமிட்டு பக்தர்கள் வந்தனர்.
30-Aug-2025
28-Aug-2025