அலைபேசிகள் ஒப்படைப்பு
விருதுநகர்: விருதுநகர் கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில் அலைபேசிகள் காணாமல் போனது குறித்த புகாரில் 10 அலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின் மும்தாஜ், எஸ்.ஐ., கார்த்திக் ஆகியோர் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.