மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
15 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
15 hour(s) ago
சாத்துார், : கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் ஏழு நாள் சிறப்பு முகாம் வானரமுட்டி கிராமத்தில் நடைபெற உள்ளதை முன்னிட்டு இதன் துவக்கவிழா நேற்று நடந்தது.இளைஞர்களின் எழுச்சியும் கிராமப்புற மறு சீரமைப்பும் என்ற தலைப்பில் ஏழு நாள் நடைபெறவுள்ள சிறப்பு நாட்டு நலப்பணித்திட்ட முகாம் துவக்க விழாவிற்கு ஊராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார்.தாசில்தார் லெனின் துவக்கி வைத்தார். இயக்குனர் சண்முகவேல், முதல்வர் காளிதாச முருகவேல், துணை தாசில்தார் வெள்ளத்துரை பேசினார்கள். இசக்கி பெவித் நன்றி கூறினார்.
15 hour(s) ago
15 hour(s) ago