உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துாரில் ஜேம்ஸ் அன் கோ புதிய ஷோரூம் திறப்பு விழா

சாத்துாரில் ஜேம்ஸ் அன் கோ புதிய ஷோரூம் திறப்பு விழா

சாத்துார்: சாத்துார் மெயின் ரோட்டில் ஜேம்ஸ் அன் கோவின் 137வது புதியஷோரூம் திறப்பு விழா நடந்தது.வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மொபைலின் முன்னணி விற்பனை நிறுவனமான ஜேம்ஸ் அன் கோ நேற்று சாத்தூரில் 137 வது ஷோரூம் புதியகிளை துவக்கவிழா நடந்தது.பாதிரியார் காந்தி புதிய ஷோரூமை திறந்து வைத்தார். டாக்டர் அறம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கிளைத்தலைவர் கணேஷ் குமார், சாத்துார் ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் நிர்மலா, தி.மு.க மேற்கு ஒன்றியச்செயலாளர் கடற்கரை, நகராட்சித்தலைவர் குருசாமி, ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர்.ஒரிஜினல் மேட்ச் கம்பெனி நிர்வாக இயக்குனர் ராஜிவ் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.துவக்கவிழாவை முன்னிட்டு ரூ 5999க்கு 32 இன்ச் எல்.இ.டி.டி.வியும், ரூ 6990 க்கு 32 இன்ச் ஸ்மார்ட் எல்.இ.டி.டி.வியும் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டது.நிர்வாக இயக்குனர் ராஜ்தேவநேசன், இயக்குனர் கார்த்திகேயன், பொது மேலாளர் சுதாகர், சாத்துார் கிளை மேலாளர் முத்துராஜ், ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை