உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஜானகி பிறந்தநாள் விழா

ஜானகி பிறந்தநாள் விழா

விருதுநகர்: விருதுநகரில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மனைவி ஜானகி பிறந்த நாள் விழா அ.தி.மு.க., மேற்கு மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன் தலைமையில் நடந்தது. இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் மச்சராஜா, ஒன்றிய கவுன்சிலர் சுந்தரபாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை