உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மூதாட்டியிடம் நகை பறிப்பு

மூதாட்டியிடம் நகை பறிப்பு

சாத்துார்: சாத்துார் பஸ் ஸ்டாண்டில் மூதாட்டியிடம் நகையை பறித்து தப்பி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.சிவகாசி மீனம்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் மனைவி பாக்கியம் 70. நேற்று முன் தினம் மாலை 4:00 மணிக்கு சாத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து மீனம்பட்டிக்கு செல்ல டவுன் பஸ்சில் முன் படிக்கட்டில் ஏறினார். அப்போது கூட்ட நெரிசலில் அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை மர்ம நபர் திருடினார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை