உள்ளூர் செய்திகள்

விபத்தில் பலி

சாத்துார்: சாத்துார் நள்ளியை சேர்ந்தவர் செல்வக்குமார் 52. உப்பத்துார் அருகில் அட்டை மில்லில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 8:00மணிக்கு இருசக்கர வாகனத்தில் (ஹெல்மெட் அணிந்திருந்தார்) வேலைக்கு சென்றார். உப்பத்துார் விலக்கு அருகே சென்ற போது அவருக்கு பின்னால் வந்த கார் மோதியதில் காயமடைந்தார். அரசு மருத்துவமனையில் பலியானார். கார் டிரைவர் மும்பை பாசித் காஜா விக்லார், 35.மீது வழக்கு பதிந்து சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை