மேலும் செய்திகள்
அறக்கட்டளை பெயரிலுள்ள சொத்தை விற்க முடியுமா?
07-Dec-2025
விருதுநகர்: வத்திராயிருப்பு ராமமூர்த்தி சுவாமி பஜனை மடத்தில், ராம ஐயப்ப பக்த சபா அறக்கட்டளை சார்பில் பொன்விழா ஆண்டு ஐயப்ப லட்ச்சார்ச்சனை உற்ஸவம் நடந்தது. கடைசி நாளான நேற்று பாரம்பரிய முறைப்படி 3 விளக்குகள் ஏற்றப்பட்டு மலர்களால் சுவாமிக்கு லட்ச்சார்ச்சனை செய்யப்பட்டது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் ஆஞ்சநேய உற்ஸவத்துடன் விழா நிறைவுற்றது. ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
07-Dec-2025