உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட விழிப்புணர்வு முகாம்

ஸ்ரீவில்லிபுத்துார், :

விழிப்புணர்வு முகாம்

விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் உலக நீதி நாள் தினத்தை முன்னிட்டு படிக்காசு வைத்தான் பட்டியில் மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு, மருத்துவ முகாம் நடந்தது.தலைமை குற்றவியல் நீதிபதி பிரித்தா தலைமை வகித்தார். வழக்கறிஞர் நித்யா பேசினார். மக்களிடம் இருந்து 16 மனுக்கள் பெறப்பட்டது.விழாவில் தாசில்தார் முத்துமாரி, வட்டார வளர்ச்சி துறை அலுவலர்கள், ஸ்மைல் தொண்டு நிறுவன நிர்வாகிகள், சட்ட தன்னார்வலர்கள் பேசினர்.

விழிப்புணர்வு முகாம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி