உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  மது விற்பனை: 2 பேர் கைது

 மது விற்பனை: 2 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் மொட்டமலை பெட்ரோல் பங்க் அருகில் மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட சமுசிகாபுரத்தை சேர்ந்த நாகராஜ் 35 என்பவரை வன்னியர் பட்டி போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 30 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் ஸ்ரீவில்லிபுத்துார் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட அய்யம்பட்டியை சேர்ந்த திருமாறன் 49, என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 71 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி